‘Dare to do right, Dare to be true,
you have a work that no other can do;
Do it so bravely, so kindly, so well;
Angels will hasten the story to tell….
Chorus:
Dare, Dare , Dare to do right
Dare, Dare, Dare to be true;
Dare to do right , Dare to be true;
Dare to do right; to be true
Dare to do right, Dare to be true,
Other men’s failures can never save you;
Stand by your conscience, your honour, your faith
Stand like a hero and battle till death…
மன்னு புகழ் பரவி ஒளியூறவே
மன்னவனே நினைப் பணிந்திடுவோம்
மன…மொழி மெய்யதை வளர்த்திடவே
தினமுமே சித்தியை அருளிடுவாய்
உண்மையிலே உளத் திண்மையிலே
வண்மயிலே மதி நுண்ணையிலே
தன் நலம் தவறாத் தனிப்பெரும் வேம்படி
நன்னல…மகளிர்…கழகம்…வளர்க
தொண்டொன்றே நமது இலட்சியமாம்
கொண்டனமே…நட்புக் கல்வி ஜெபம்
கண்டனமே செய்வோம் பிழையதனை
கொண்டிலோமே அச்சம் எதுவரினும்
(உண்மையிலே……..)